Tamilnadu 12th result 2015 TN Results HSC Result +2 plus

 

 

கண்ணீர் விடுவதை நான்
இன்று அடியோடு
நிறுத்தி விட்டேன்
விலை மதிக்க முடியா
கண்ணீரை இங்கு
வீணாண உறவுகளுக்காய்
வீண் விரயம் செய்திட
விருப்பம் ஏதுமின்றி…..!
*************************** 
நிலையில்லா வாழ்க்கையை 
நிலையான உயிர்களுக்காய் 
அர்ப்பணிப்பதே 
உண்மை காதல்
****************************
வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்றன
ஓராயிரம் உறவுகள்.....!

முதல் உறவாக அம்மா...
கனா கண்டேன்!
 
இரவின் இருளில்
இமைகளில் ஒளிர்ந்த
உன் நிழலின் பிம்பம்,
நிஜத்தில் என்னை தீண்டுவதாய்
நினைக்கிறேனடி.

உன் ஒரப் பார்வையில் - என்
உயிரோட்டத்தை நிறுத்தியவளே!

ஒளித்து வைத்த இரகசியங்களை
அம்பலபடுத்த செய்கிறாயடி.

உன் அழகின் ஆணவம்
என் ஆண்மைக்கு சவால் விடுகிறது.

பூவிதழின் மென்மையான புன்னகை
புவியின் சுழலை நிறுத்துகிறது.

தென்றலினும் மெல்லியதான் உன் சுவரிசம் - என்
சுவாசத்தை மூர்ச்சையடைய செய்கிறது.

"செல்"லரித்த பேச்சுகள் -
நீ பேசும் பொழுது மட்டும்
சிலிர்த்தே கேட்கிறேன்!

மழைத்துளிச் சாரல்
என் மீது படர்வதாய் உணர...

சாத்தானின் சத்தம் - காதோரத்தில்
"சனியனே! இன்னும் என்ன தூக்கம்..??"
தந்தையின் அறைகூவல்...
விடியலை உணர்கிறேன்!
கனா கண்டேனடி தோழி!
****************************

பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்

தோழியின் பெயரைச் சொல்லி

 

சிந்தனைகள்.
  1."செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல்    மகிழ்ச்சியில்லை. "
2."மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்."
3. "செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை."
4. "மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."
 5."தெய்வத்தின் தலைசிறந்த அன்பே காதல்"
6. "கொண்டதே கோலம் கண்டதே வாழ்க்கையென்று இருந்தால் வாழ்க்கை உன்னை கண்டு கொள்ளாமலே போய்வடும்" 
7."தோல்விகளைக் கண்டு நீ பயந்தால் வெற்றி உன்னை கண்டு பயப்படும்"
8. "என்பிள்ளை என் தமிழை வாசிக்க வேண்டும்என்பிள்ளை எம்மண்ணை நேசிக்க வேண்டும்"
9."போட்டிக்கு கடை திறப்போர் மற்றவன் கண் அழிக்க தன் கண்ணை இழப்போராவர்"
10."நாளும் பொழுதும் மாறுபடும் உறவு காதல் அல்ல "
 (தொடரும்..........)

**************************
கல்லூரி காலத்தில்
கள்ளமற்று கதை பேசி
துன்பத்தில் துணை  நின்று
இன்பத்தில் பங்கு கொண்டு
இணையற்ற உறவாக
நம்பிக்கை நட்சத்திரமாக
நட்புபெனும் உறவு.....

பிரபஞ்ச அழகி இவள்

 
 நிலவு கூட நாணம் 
கொள்கின்றது 
வஞ்சி இவள் 
அழகை கண்டு....
பூக்கள் கூட 
மொட்டவிழ்கின்றது 
பாவையிவள் 
கூர்விழி கண்டு...
இயற்கையை 
அஞ்ச வைக்கும் 
பிரபஞ்ச அழகி இவள் ....
துயரங்களை மறந்து
துன்பத்தில் சிரித்து...
இன்பங்களை மட்டே
இசையாய் மீட்டி...
உனக்கென நானும் 
எனக்கென நீயம்
வறுமையிலும் வாடிவிடாது
வாழ்ந்திடுவோம்...
இன்று போல் என்றும்-நாம்
துன்பங்களை மறந்து
இன்பங்களை மட்டுமே
ரசித்திடுவோம்...!

Web Designing

Web style is that the art of making shows for content. A website quality may be judged by its style. Sami web designing namakkal provides quality websites designing with at reasonable rates and quality. 

Domain Registration

Domain registration  samiaddmedia.co.in namakkal, A domain registration provider, serves customers of all elements of the  domain registration samiaddmedia.co.in namakkal. Get your required domain at most cost-effective rates ever. .com domain prices 599Rs / year. View Pricing »»»

Google site New Website .com, .in,.net .org Any One @‎ 5 Page website 
 
Just Rs 3000/-  Now  your Own  Website   Click here to Register Today »»»